எழுதியவர்: மட்டுவில் ஞானகுமாரன்
|
|
|
Thursday, 05 August 2004

முகவரி எழுதிட வைத்திருந்த தாளோ வளைந்து, நெளிந்து, ஒரு பட்டம் போலே கீழே வீழ கட்டிப்போட்ட நினைவுகளை அறுத்துக் கொண்டு எட்டிப் பார்க்கிறது பட்டம் விட்ட பழைய நாட்கள்.
எதுவும் பேசாமல் எழுந்து செல்கின்றேன் அறுக்கப் பட்டது நானா என் நினைவுகளா என்று தெரியாமலே …! |