அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Sunday, 05 May 2024

arrowமுகப்பு arrow இலக்கியம் arrow தோகை - 8 arrow காணாமல் போனவை
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



கிக்கோ (Kico)

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


காணாமல் போனவை   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: மட்டுவில் ஞானகுமாரன்  
Thursday, 05 August 2004

பட்டம்

முகவரி
எழுதிட வைத்திருந்த தாளோ
வளைந்து,
நெளிந்து,                      
ஒரு பட்டம் போலே
கீழே வீழ
 
கட்டிப்போட்ட நினைவுகளை
அறுத்துக் கொண்டு
எட்டிப் பார்க்கிறது
பட்டம் விட்ட பழைய நாட்கள்.

எதுவும் பேசாமல்
எழுந்து
செல்கின்றேன்
அறுக்கப் பட்டது நானா என் நினைவுகளா
என்று தெரியாமலே …!


மேலும் சில...
பெண் என்றாலே நிர்வாணம்தான் - ஆணாதிக்க ஓவியமொழி குறித்து
புலம்பெயர் நாடுகளில் தமிழ்மொழிக் கல்வி
விலங்குப் பண்ணை
யாழ்ப்பாணப் பண்பாட்டின் தெரியப்படாத பக்கங்கள்
ஒரு கலைஞனின் இறந்தகாலம்

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Sat, 04 May 2024 23:54
TamilNet
HASH(0x56078c71ebc8)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Sat, 04 May 2024 23:54


புதினம்
Sat, 04 May 2024 23:54
















     இதுவரை:  24857682 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 1895 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com