அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Sunday, 01 October 2023

arrowமுகப்பு arrow செய்திகள் arrow உலா arrow புதுவையின் 'சுதந்திரக கனவுகள்'
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


புதுவையின் 'சுதந்திரக கனவுகள்'   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: தாமோதரம்  
Friday, 23 November 2007

புதுவை இரத்தினதுரையின் இசைத்தட்டு

இலண்டனில் உள்ள சிறி கனகதுர்கை அம்மன் ஆலய மண்டபத்தில் கடந்த 17 -11-2007 ஞாயிறு புதுவையின் 'சுதந்திரக கனவுகள்' ஆங்கில இசைத்தட்டு வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியினை  இசைத்தட்டு உருவாக்கத்தில் பெரும்பங்கு வகித்த திரு. பீட்டர் யேசுதாசன் அவர்களுடன் கந்தையா இராஐமனோகரனும் இணைந்து சிறப்புற நெறிப்படுத்தினார்கள்.
புதிய விடுதலைப்பேராட்ட மரபுசார் விழுமியங்களை மதித்து மாவீரரின் தந்தையான திரு.சங்கரதாஸ் சதாசிவக் குருக்கள். அவர்களுக்கு இவ்விசைத்தட்டின் முதல் பிரதி வழங்கப்பட்டது.
இவ்விழாவில் செல்வி கல்விக்கரசி மாணிக்கம், இலக்கியவாதியும் சட்டத்தரணியுமான மு.நேமிநாதன், கலாநிதி நித்தியானந்தன்,  புதிய தலைமுறை இளைஞனான சண்முகநாதன் மயூரன் ஆகியோருடன் வேறுபலரும் உரை நிகழ்த்தினார்கள்.
'வன்னி மண்ணிலே மயில் கூத்தாடுமா இல்லை போராடுமா' என்னும் பாடலுக்கு நிகழ்த்தப்பட்ட நடனம் பார்வையாளரின் பாராட்டுதலைப் பெற்றது.
இவ்விசைத்தட்டில் ஐந்து பாடல்கள் இடம்பெற்றளன.   இப்பாடல்களுக்கு நரியீஸ் குடுவினர் இசையமைத்திருந்தனர். இப்பாடல்களை சார்மா, லைலா, பென்டப், ஆகியோர் சிறப்புற பாடியுள்ளனர்.
இவ்விழாவுடன் திருப்தி கொள்ளும் நிகழ்வல்ல இதுவென்றும், இதனை பரந்துபட்ட சகல இன மக்களிடமும் காவிச்சென்று ஒப்படைப்பதே தமது தேசக்கடமையென்றும் பார்வையார்கள் கூறியது செவிகளில் ஒலித்தது.


கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Sun, 01 Oct 2023 13:44
TamilNet
HASH(0x56425fa6d078)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Sun, 01 Oct 2023 14:20


புதினம்
Sun, 01 Oct 2023 13:45
















     இதுவரை:  24060893 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 2246 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com